Websites for small businessesசிறு வணிகங்களுக்கான இணையதளங்கள்

Give customers one place to see what you offer, find your hours, and get in touch.உங்கள் சேவைகள், வேலை நேரம், தொடர்பு விவரங்கள் அனைத்தையும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

How it worksஎப்படி செயல்படுகிறது
Example dashboardநிர்வாகப் பக்கத்தின் மாதிரி

Contact detailsதொடர்பு விவரங்கள்

Opening hoursதிறந்திருக்கும் நேரம்Mon – Sat, 9 AM – 6 PMதிங்கள் – சனி, காலை 9 – மாலை 6
Publishedவெளியிடப்பட்டது

A website customers can useவாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணையதளம்

Give customers a link they can open on their phone to see your services, check your hours, and find out how to reach you.வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசியில் உங்கள் சேவைகள், வேலை நேரம், தொடர்பு விவரங்களைப் பார்க்க ஒரு இணைப்பைப் பகிருங்கள்.

Make everyday updates yourselfஅன்றாட மாற்றங்களை நீங்களே செய்யுங்கள்

Keep your website current. Update your text, photos, and contact details from your own dashboard.உங்கள் சொந்த நிர்வாகப் பக்கத்திலிருந்து உரை, படங்கள், தொடர்பு விவரங்களைப் புதுப்பிக்கலாம்.

How it worksஎப்படி செயல்படுகிறது

  1. Share your business detailsவணிக விவரங்களைப் பகிருங்கள்

    Start with your services, photos, opening hours, and the best way for customers to contact you.உங்கள் சேவைகள், படங்கள், வேலை நேரம், தொடர்பு விவரங்களுடன் தொடங்குங்கள்.

  2. Review your siteஇணையதளத்தைச் சரிபாருங்கள்

    We build the site and its owner dashboard. Check your content before the site goes live.இணையதளத்தையும் உரிமையாளர் நிர்வாகப் பக்கத்தையும் உருவாக்குகிறோம். வெளியிடும் முன் உள்ளடக்கத்தைச் சரிபாருங்கள்.

  3. Publish updates as you goமாற்றங்களைத் தேவைக்கேற்ப வெளியிடுங்கள்

    When your business changes, edit the relevant section in your dashboard and publish it to your site.உங்கள் வணிகத்தில் மாற்றம் வந்தால், அதற்கான பகுதியை நிர்வாகப் பக்கத்தில் திருத்தி வெளியிடுங்கள்.